8 நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் துரந்தர் 2 செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?

By Kathick Mar 27, 2026 03:00 AM GMT
Report

துரந்தர் 2 

கடந்த ஆண்டு இந்திய திரையுலகின் பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் ஒன்றாக துரந்தர் அமைந்தது. துரந்தர் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து கிட்டதட்ட மூன்று மாதங்களில் துரந்தர் 2 வெளிவந்துள்ளது.

8 நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் துரந்தர் 2 செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? | Dhurandhar The Revenge 8 Days Box Office

இயக்குநர் ஆதித்யா தார் இயக்கிய இப்படத்தில் ரன்வீர் சிங், சாரா அர்ஜுன், சஞ்சய் தத், அர்ஜுன் ராம்பால், மாதவன் என பலரும் நடித்திருந்தனர். மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான துரந்தர் 2 மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. துரந்தர் 2 திரைப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து பார்த்து வருகிறோம்.

வெற்றிகரமாக ஓடும் Dhurandhar The Revenge Decode

வெற்றிகரமாக ஓடும் Dhurandhar The Revenge Decode

வசூல் 

இந்த நிலையில், 8 நாட்களில் உலகளவில் துரந்தர் 2 செய்துள்ள வசூல் பற்றிய விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 8 நாட்களில் ரூ. 1055 கோடி வசூல் செய்துள்ளது.

8 நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் துரந்தர் 2 செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? | Dhurandhar The Revenge 8 Days Box Office

இனி வரும் நாட்களிலும் துரந்தர் 2-வின் வசூல் வேட்டை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் இப்படத்தின் இறுதி வசூல் எவ்வளவு என்று.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US