வெற்றிகரமாக ஓடும் Dhurandhar The Revenge Decode

By Yathrika Mar 26, 2026 08:40 PM GMT
Report

துரந்தர்

இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில், ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான 'துரந்தர்' திரைப்படம் கடந்த ஆண்டு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

அதன் வெற்றியை தொடர்ந்து சமீபத்தில் வெளியான துரந்தர் 2 தி ரிவெஞ்ச் படமும் நல்ல ஓப்பனிங் பெற்றுள்ளது.

முதல் பாகத்தில் இருந்த எமோஷனல், கதையின் ஆழம் இந்த பாகத்தில் கொஞ்சம் குறைந்துவிட்டதாக சிலர் கூறினர். சரி இப்போது வெற்றிகரமாக ஓடும் துரந்தர் 2 தி ரிவெஞ்ச் படத்தில் நாம் கவனிக்க கூடிய, கவனிக்க தவறிய சில முககியமான விஷயங்கள் குறித்து இங்கே பார்ப்போம்.

 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US