வியக்க வைக்கும் துரந்தர் 2 படத்தின் வசூல் வேட்டை... இதுவரை இத்தனை கோடி கலெக்ஷனா?
துரந்தர் 2
ஆதித்யா தார் இயக்கத்தில் துரந்தர் தி ரிவெஞ்ச் என்ற படம் உருவாகி கடந்த 19ம் தேதி வெளியாகி இருந்தது.
இந்த படத்தில் ரன்வீர் சிங், மாதவன், சஞ்சய் தத், அர்ஜுன் ராம்பால், ராகேஷ் பேடி, டேனிஷ் பாண்டோர், சாரா அர்ஜுன் என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

பாகிஸ்தானில் நடக்கும் சம்பவங்கள், மும்பை குண்டுவெடிப்பு சம்பவம், தீவிரவாத நடிவடிக்கைகளை மையப்படுத்தி உருவாகியிருந்த முதல் பாகம் ஹிந்தியில் மட்டும் வெளியாக ரூ. 1000க்கும் மேல் வசூலித்தது.
முதல்பாகத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து 2ம் பாகம் நேரடியாக பான் இந்திய மொழிகளில் வெளியானது.
பாக்ஸ் ஆபிஸ்
கதைக்களம், மேக்கிங், நடிகர்கள் என எல்லாமே படத்தில் ஹிட்டடிக்க இந்தப் படம் வசூலில் வரலாற்று சாதனை படைத்து வருகிறது. இதுவரை இப்படம் உலகம் முழுவதும் ரூ. 1100 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியுள்ளதாம்.

தமிழ்நாட்டிற்கு 15 நாட்களுக்கு காவிரி நீர் திறக்க வேண்டும் - மேலாண்மை ஆணையம் அதிரடி உத்தரவு IBC Tamilnadu
வயது என்பது வெறும் எண் மட்டுமே: 33 வயதில் இலங்கைக்கு எதிரான டெஸ்டில் களமிறங்கும் வீரர் News Lankasri