துரந்தர் 2 ரிவெஞ் படத்தின் மிரட்டலான டிரைலர்.. இதோ

By Kathick Mar 07, 2026 06:50 AM GMT
Report

இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகி கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் துரந்தர். இப்படத்தில் சாரா அர்ஜுன், மாதவன், அக்ஷய் கண்ணா, அர்ஜுன் ராம்பால், சஞ்சய் தத் ஆகியோர் நடித்திருந்தனர்.

துரந்தர் 2 ரிவெஞ் படத்தின் மிரட்டலான டிரைலர்.. இதோ | Dhurandhar The Revenge Official Trailer

மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று இப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. மேலும், துரந்தர் 2 ரிவெஞ் திரைப்படத்திற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

துரந்தர் 2 ரிவெஞ் படத்தின் மிரட்டலான டிரைலர்.. இதோ | Dhurandhar The Revenge Official Trailer

இந்த நிலையில், வருகிற மார்ச் 19ஆம் தேதி திரையரங்கில் வெளிவரவிருக்கும் துரந்தர் 2 ரிவெஞ் திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இதோ பாருங்க:


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US