அருள்நிதியின் டைரி திரைப்படம் முதல் நாளில் செய்த நல்ல வசூல்- எவ்வளவு தெரியுமா?

By Yathrika Aug 27, 2022 03:30 AM GMT
Report

டைரி திரைப்படம்

தமிழ் சினிமாவில் சில நடிகர்களை மக்கள் தைரியமாக தேர்வு செய்வார்கள், அதில் ஒருவர் தான் அருள்நிதி. அட இவரா கண்டிப்பாக இவரது படம் தரமான நல்ல கதையுள்ள படமாக இருக்கும் என நம்புவார்கள்.

அப்படி இவரது நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் தான் டைரி. இப்படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

அருள்நிதியின் டைரி திரைப்படம் முதல் நாளில் செய்த நல்ல வசூல்- எவ்வளவு தெரியுமா? | Diary Film First Day Collection

முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ்

முதல் நாளில் மட்டும் இப்படத்திற்கு தமிழகத்தில் மட்டுமே ரூ. 1 கோடி வரை வசூல் வந்திருப்பதாக கூறப்படுகிறது. அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் என்பதால் இப்படத்திற்கான வசூல் அதிகரிக்கும், படம் வெற்றி படமாக அமையும் என்கின்றனர்.

அருள்நிதியின் டைரி திரைப்படம் முதல் நாளில் செய்த நல்ல வசூல்- எவ்வளவு தெரியுமா? | Diary Film First Day Collection

ஸ்பெயின் நாட்டில் விக்னேஷ் சிவன்-நயன்தாரா தங்கியிருக்கும் இடத்தின் ஒருநாள் விலை மட்டுமே இவ்வளவா? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US