சீரியல் நடிகை ஸ்ரீதுவின் காதலரா இவர்? ரசிகர்கள் கேட்கும் கேள்வி
நடிகை ஸ்ரீது காதலரா இவர்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7சி சீரியல் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரீது. இதன்பின் தமிழ் சீரியல்கள் கல்யாணமாம் கல்யாணம்,ஆயுத எழுத்து என சில சீரியல்களில் நடித்து வந்தார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரீது அடிக்கடி வீடியோ அல்லது புகைப்படங்களை அதில் பதிவு செய்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் நிகில் என்பவருடன் இணைந்து ரொமான்டிக்கான மெஹபூபா பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார் ஸ்ரீது.
இதை பார்த்த ரசிகர்கள் பலரும், 'நிகில் தான் உங்களுடைய காதலரா?' என கேள்வி கேட்டு வருகிறார்கள்.நிகில் என்பவர் ஸ்ரீதுவுடன் மலையாளத்தில் ஒளிபரப்பாகி வரும் அம்மயறியாதே எனும் சீரியலில் ஜோடியாக இணைந்து நடித்து வருகிறார்.
இதை தவிர்த்து இருவரும் காதலிக்கிறார்களா குறித்து எந்த தகவலும் இதுவரை வரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள் News Lankasri

விமான விபத்தில் தப்பித்த பயணி.., புகை சூழ்ந்த இடத்தில் இருந்து வெளிவரும் புது வீடியோ வெளியீடு News Lankasri
