தளபதி விஜய்யை விமர்சித்தாரா அவரின் தந்தை SAC, வெளியான புகைப்படத்தால் குழப்பத்தில் ரசிகர்கள்..!
தளபதி விஜய் மாஸ்டர் படத்தை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
இதனிடையே S.A.சந்திரசேகர் அவரின் மகனான விஜய்யின் பெயரில் கட்சி ஒன்றின் பெயரை பதிவு செய்திருந்தார். பின்னர் விஜய் அவருக்கும் கட்சிக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என அறிக்கை ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
இந்நிலையில் நடிகர் விஜய்யின் மேலாளர் ஆன Bussy ஆனந்தின் செயல்கள் SAC மட்டுமின்றி, நடிகர் விஜய்யின் ரசிகர்களையும் முகம் சுழிக்க வைத்துள்ளது. ஆம், விஜய்யை பின்னிலை படுத்தி Bussy ஆனந்தை மையமாக வைத்து போஸ்டர்கள், பேனர்கள் அடிக்கப்பட்டிருந்தது முக்கிய காரணமாக கூறலாம்.
மேலும் தற்போது Bussy ஆனந்தை விமர்சிக்கும் வகையில் SAC-யின் புகைப்படம் ஒன்றை விஜய் ரசிகர்கள் இணையத்தில் பரப்பி வருகின்றனர். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..
Kandaa vara sollunga.. ?
— ?Master?Guna? (@TheriGunaa) March 7, 2021
He mocks bussy it seems ?? pic.twitter.com/pCcVCjXsrD