முடிவுக்கு வருகிறதா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்.. மீண்டும் இணைந்த குடும்பம்? அடுத்த வார ப்ரொமோ
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குடும்பம் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். மூர்த்தி, கதிர் ஒரே வீட்டில் இருக்க, ஜீவா மற்றும் கண்ணன் இருவரும் குடும்பத்தில் இருந்து பிரிந்து சென்றுவிட்டனர்.
இந்த சமயத்தில் முல்லைக்கு வளைகாப்பு என்பதினால் குடும்பத்தை ஒன்று சேர்த்துவிடுலாம் என எண்ணி தனம் காத்துகொண்டு இருக்கிறார்.
மீண்டும் இணைந்த குடும்பம்
முல்லை வளைகாப்புக்கு வரும் ஜீவா - மீனா மற்றும் கண்ணன் - ஐஸ்வர்யா மகிழ்ச்சியுடன் மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் இணைந்துவிட்டது போல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
ஆனால், இது கனவா அல்லது நனவா என்றும் தெரியவில்லை. அப்படி ஒருவேளை பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் இணைந்துவிட்டால் சீரியல் முடிவுக்கு வருமா என்றும் கேள்வி எழுந்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது என்று.
போட்டியில் இருந்து நான் வெளியேறுகிறேன் என கூறிய சிவாங்கி.. கோபத்தில் நடுவர்கள்