ரைசா வில்சன் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டாரா? லேட்டஸ்ட் போட்டோ பார்த்து குழப்பத்தில் ரசிகர்கள்
By Parthiban.A
மாடலிங் துறையில் இருந்து பிக் பாஸ் ஷோவில் கலந்துகொண்டு பெரிய அளவில் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் ரைசா வில்சன். அவர் விஐபி 2 படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்து இருந்த நிலையில், பிக் பாஸ் புகழ் மூலமாக அவருக்கு ஹீரோயின் வாய்ப்புகள் வந்தது.
ஹரிஷ் கல்யாண் உடன் பியர் பிரேமா காதல் படத்தில் நடித்த அவர், தற்போது பிசியாகி படங்களில் நடித்து வருகிறார்.

பிளாஸ்டிக் சர்ஜரி செய்தாரா?
ரைசா வில்சன் தற்போது இன்ஸ்டாக்ராமில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து இருக்கிறது.
அவர் முகம் மாறி இருக்கிறதே, பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டாரா என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.





ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US