கையில் சரக்குடன் இருக்கிறாரா ரஜினிகாந்த்.. புகைப்படத்தை வைத்து விமர்சனம் செய்யும் நெட்டிசன்கள்
ரஜினிகாந்த் நடிக்கும் படங்கள்
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக இருக்கும் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தை தொடர்ந்து தன்னுடைய மகள் இயக்கத்தில் உருவாகும் லால் சலாம் படத்தில் நடிக்கவுள்ளார். கேமியோ கதாபாத்திரம் என்பதினால் இப்படத்திற்கு 7 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளாராம் ரஜினிகாந்த்.
லால் சலாம் படத்திற்கு பின் லைக்கா தயாரிப்பில் ரஜினி நடிக்கவிருக்கும் படத்தின் இயக்குனர் யார் என்பது விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இதற்காக தான் ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
நெட்டிசன்களால் சர்ச்சை
இந்நிலையில், ரஜினி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் கையில் சரக்குடன் இருக்கிறார் என்பது போல் குறிப்பிட்டு இந்த புகைப்படத்தை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகிறார்கள்.
இந்த புகைப்படம் ரஜினியுடன் பிரபல நடிகர் YG மகேந்திரனும் இருக்கிறார். மேலும் ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்தும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதோ அந்த புகைப்படம்..
தாத்தா எஸ்.ஏ.சி கொடுப்பதை வாங்க தயங்கும் விஜய்யின் மகன் சஞ்சய்.. சங்கீதாவின் வளர்ப்பு

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
