விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா பிரேக்கப்? வேறொரு நடிகருடன் ராஷ்மிகா நெருக்கம்
ராஷ்மிகா
தற்போது ராஷ்மிகா அவரது கெரியரின் உச்சத்தில் இருக்கிறார். அவர் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலித்து வருகிறார் என நீண்ட காலமாக கூறப்பட்டு வருகிறது.
அவர்கள் ஜோடியாக வெளிநாட்டுக்கு ட்ரிப் சென்ற புகைப்படங்களும் வைரல் ஆகின. ஆனால் ராஷ்மிகா இது பற்றி வெளிப்படையாக எதுவும் வாய்திறக்கவில்லை.

பிரேக்கப்?
இந்நிலையில் தற்போது விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா இருவரும் பிரிந்துவிட்டார்கள் என ஒரு செய்தி பரவி வருகிறது. அதற்கு காரணம் ராஷ்மிகா சமீப காலமாக இன்னொரு பிரபல நடிகர் உடன் தான் பொது இடங்களுக்கு வருகிறார்.
அதை பார்த்தவர்கள் இருவரும் டேட்டிங் செய்வதாக கிசுகிசுக்க தொடங்கி இருக்கிறார்கள். அதனால் ராஷ்மிகா விஜய் தேவரகொண்டாவை பிரேக்கப் செய்துவிட்டார் என தகவல் பரவி வருகிறது.

ஐபிஎல் தொடக்க விழாவில் ஆடிய ராஷ்மிகா! விஜய் ரசிகர்களுக்காக செய்த விஷயம்
ஈரானுக்கு எதிராக அதிநவீன லேசர் தொழில்நுட்பம்: மாற்று திட்டத்தை கையில் எடுத்த அமெரிக்கா News Lankasri
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri