நடிகை ரெஜினா பிரபல நடிகரை காதலிக்கிறாரா? யார் அந்த நடிகர் தெரியுமா
நடிகை ரெஜினா
தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ரெஜினா. இவர் தமிழில் வெளிவந்த கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாநகரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
அடுத்ததாக அருண் விஜய்யுடன் இவர் நடித்துள்ள பார்டர் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
நடிகை ரெஜினா சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு திரையுலகை சேர்ந்த பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
காதலிக்கிறாரா
இதில் பிரபல நடிகர் சந்தீப் கிசன் தனது சமூக வலைத்தளத்தில் ரெஜினாவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து " பிறந்தநாள் வாழ்த்துகள் பாப்பா.. லவ் யூ.. எப்போதும் சிறந்ததே நடக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன் " என்று கூறியிருந்தார்.
இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும், இருவரும் காதலிக்கிறார்களா? எப்போது திருமணம்? என்பது போல் கேள்வி கேட்க துவங்கிவிட்டார்கள்.
Happpyyyy Birthdayyyy Papa…
— Sundeep MICHAEL Kishan (@sundeepkishan) December 13, 2022
Love you and Wishing you only the best of everything,always ♥️
Stay Happy..Stay Blessed ♥️@ReginaCassandra pic.twitter.com/pZGd9d5ibn