வரலக்ஷ்மி திருமணத்திற்கு மொத்தம் இத்தனை கோடி செலவு செய்தாரா சரத்குமார்?
நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் தனது காதலர் நிக்கோலை சச்தேவ் என்பவரை கடந்த ஜூலை 3ம் தேதி திருமணம் செய்துகொண்டார்.
இந்தியாவில் மெஹந்தி, சங்கீத் விழாக்கள் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற நிலையில், திருமணம் வெளிநாட்டில் நடைபெற்றது.
திருமண வரவேற்பு நிகழ்ச்சி அதன் பின் சென்னையில் நடத்தப்பட்டது. முதலமைச்சர் ஸ்டாலின், ரஜினிகாந்த் உட்பட பல பிரபலங்கள் நேரில் வந்து வாழ்த்தி இருந்தனர்.
800 கோடி செலவு செய்தேனா?
வரலக்ஷ்மி திருமணத்திற்கு ஆன செலவு பற்றி நடிகர் சரத்குமார் தற்போது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசி இருக்கிறார்.
"வரலக்ஷ்மி திருமணதிற்கு 800 கோடி செலவு செய்ததாக youtubeல் செய்தி போடுகிறார்கள். அந்த 800 கோடி எங்கே இருக்கிறது என்று கூட எனக்கு தெரியவில்லை" என சரத்குமார் கூறி இருக்கிறார்.
எனக்கு 35 வயதாகிறது, சாரி வயசை தப்பா சொல்லிட்டேன், இப்போதும் நான் திடமாக இருக்க சுத்தமான பழக்க வழக்கங்கள் தான் காரணம். ஆனால் தற்போதைய இளம் தலைமுறையினர் போதை, மது, கஞ்சாவுக்கு அடிமையாக விட்டிருக்கிறது இந்த அரசு என பிரச்சாரத்தில் சரத்குமார் பேசி இருக்கிறார்.

சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த ஐஏஎஸ் அதிகாரி.., தற்போது ஆட்சியராக நியமனம் News Lankasri

Numerology: இந்த எண்ணில் பிறந்தவங்களுக்கு நிதி சிக்கல் வருமாம்.. மார்ச் 26 எப்படி இருக்கும்? Manithan

2030வாக்கில்... பிரித்தானியர்களுக்கு கவலையை ஏற்படுத்தும் செய்தி ஒன்றை தெரிவித்துள்ள ஆய்வு News Lankasri
