இணையத்தில் கசிந்த முழு ஜனநாயகன் படம்.. விஜய் எடுத்த அதிரடி முடிவு?

By Kathick Apr 13, 2026 10:00 AM GMT
Report

ஜனநாயகன் 

நடிகர் விஜய் அரசியலில் களமிறங்கிய பின் பல சர்ச்சைகளை எதிர்கொண்டு வருவதை பார்த்து வருகிறோம். இதில், ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகாததும் ஒன்று என திரை வட்டாரத்தில் உள்ளவர்களும், அரசியல் விமர்சகர்களும் கூறி வருகின்றனர்.

இணையத்தில் கசிந்த முழு ஜனநாயகன் படம்.. விஜய் எடுத்த அதிரடி முடிவு? | Did Thalapathy Vijay Decided To Do One More Movie

ஜனவரி மாதம் இப்படம் வெளியாகவிருந்த நிலையில், சென்சார் கிடைக்காத காரணத்தினால் படத்தின் ரிலீஸ் தள்ளிக்கொண்டே போனது. இதன்பின் தேர்தலுக்கு பின், மே மாதம்தான் ஜனநாயகன் வெளிவரும் என கூறப்பட்டது.

இணையத்தில் கசிந்த முழு ஜனநாயகன் படம்.. விஜய் எடுத்த அதிரடி முடிவு? | Did Thalapathy Vijay Decided To Do One More Movie

இந்த நிலையில், திடீரென ஜனநாயகன் திரைப்படத்தை யாரோ இணையத்தில் கசிய விட்டுவிட்டனர். இது மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ள நிலையில், இதுவரை 6 பேர் கைதாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர். இதனால் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும் என தெரிகிறது.

துரந்தர் 2 படத்தின் மாபெரும் வெற்றி.. நடிகை சாரா அர்ஜுன் வெளியிட்ட புகைப்படங்கள்

துரந்தர் 2 படத்தின் மாபெரும் வெற்றி.. நடிகை சாரா அர்ஜுன் வெளியிட்ட புகைப்படங்கள்

அதிரடி முடிவு

இந்நிலையில், நடிகர் விஜய் கே.வி.என் நிறுவனத்திற்கு இதனால் எந்த பாதிப்பும் வராமல் பார்த்துக்கொள்வதாக வாக்கு கொடுத்துள்ளாராம். தயாரிப்பு நிறுவனத்தின் நஷ்டத்தை ஈடு செய்வதற்காக புதிய படத்தில் நடித்து கொடுக்க விஜய் அதிரடியாக முடிவு செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இப்படத்தை தளபதி பாய்ஸ் லோகேஷ் கனகராஜ், அட்லீ மற்றும் நெல்சன் ஆகிய மூவரில் ஒருவர் இயக்கினால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

இணையத்தில் கசிந்த முழு ஜனநாயகன் படம்.. விஜய் எடுத்த அதிரடி முடிவு? | Did Thalapathy Vijay Decided To Do One More Movie

ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்றும் தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம் விஜய் எப்படிப்பட்ட ஒரு முடிவை எடுக்கப்போகிறார் என்று.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US