அசிங்கமாக பேசினாரா உதயநிதி? நடிகைகள் கடும் எதிர்ப்பு! வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!
நடிகர் உதயநிதி தற்போது அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். பல இடங்களுக்கும் சுற்றுப்பயணம் சென்று பேசி வருகிறார். சில நேரங்களில் அவரின் பேச்சு சர்ச்சையாகவும் முடிந்துள்ளது.
இந்நிலையில் சசிகலாவை பற்றியும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியையும் தவறாக இணைத்து பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது.
அவரின் இந்த பேச்சுக்கு சசிகலாவின் ஆதரவாளர் டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் அதிமுக கட்சியும் ஸ்டாலினுக்கு கடும் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இதனால் அதிமுகவினர் கொந்தளித்துள்ளனர். அவரை கடுமையாக விமர்சித்துள்ளனர். மேலும் பாஜகவை சேர்ந்த குஷ்பூ, பிக்பாஸ் காயத்திரி ரகுராம் ஆகியோர் உதயநிதிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan