சன் டிவியை முந்தியதா விஜய் டிவி? - வெளியான முக்கிய புள்ளிவிவரம்

By Parthiban.A Feb 10, 2024 02:39 AM GMT
Report

தமிழ் சின்னத்திரையில் தற்போது சன் டிவி மற்றும் விஜய் டிவி இடையே தான் பெரிய போட்டி இருந்து வருகிறது. இரண்டு சேனல்களும் ரசிகர்களை கவர போட்டிபோட்டுக்கொண்டு தொடர்களை ஒளிபரப்பு வருகின்றனர்.

தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 5 சீரியல்கள் லிஸ்டில் சன் டிவி தொடர்கள் தான் முதல் ஐந்து இடங்களை பிடித்து வருகிறது. விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை தொடர் ஆறாம் இடத்தில் தான் இருக்கிறது.

சன் டிவியை முந்தியதா விஜய் டிவி? - வெளியான முக்கிய புள்ளிவிவரம் | Did Vijay Tv Beat Sun Tv

விஜய் டிவி வெளியிட்ட புள்ளிவிவரம்

இந்நிலையில் தற்போது விஜய் டிவி தான் மாலை 6 மணி ஸ்லாட் முதல் 10 மணி ஸ்லாட் வரை ரேட்டிங்கில் சன் டிவியை விட முன்னணியில் இருப்பதாக புள்ளிவிவரத்தை வெளியிட்டு இருக்கின்றனர்.

அது Urban பகுதியில், 15-50 வயது ஆடியன்ஸ் பற்றிய புள்ளிவிவரம் மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US