சன் டிவி தொகுப்பாளர் விஜயசாரதியை ஞாபகம் இருக்கா.. இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா

anchor vijayasarathy
By Kathick Aug 02, 2021 10:23 AM GMT
Report

சன் டிவியில் ஒளிபரப்பான 'நீங்கள் கேட்ட பாடல்' நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் விஜய சாரதி.

ஒவ்வொரு ஊராக சென்று அங்குள்ள சிறப்புகளை பற்றி பேசிக் கொண்டே இருப்பார். இந்த நிகழ்ச்சிக்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் கூட ரசிகர்கள் இருந்தனர்.

பின்னர் பவளக்கொடி என்ற படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் விஜய சாரதி. ஆனால் அதில் அவருக்கு பெரிதும் வரவேற்பு கிடைக்கவில்லை.

இதன்பின், சித்தி, கோலங்கள், விக்கரமாதித்யன் போன்ற சீரியல்களில் நடித்தார். ஆனால் ஒருக்கட்டத்தில் எங்கே இருக்கிறார் என்றே தெரியாமல் போய்விட்டது.

இந்நிலையில், இவர் கடைசியாக விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான சைத்தான் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்போது விஜயசாரதி இலங்கை தமிழ் சேனல் ஒன்றில் தொகுப்பாளராக ரீ என்ட்ரி கொடுத்துள்ளாராம். 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US