பாண்டியன் ஸ்டோர்ஸ் நட்சத்திரம் வெங்கட்டின் மகன் மற்றும் மகளை பார்த்துள்ளீர்களா? அழகிய குடும்ப புகைப்படம்
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மிக முக்கியமான தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ், இந்த தொடரை தினம்தோறும் பல குடும்பங்கள் ரசித்து வருகிறது.
அண்ணன் தம்பி பாசத்தை குறித்து கூறும் இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் அனைத்து தரப்பு குடும்பங்களையும் கவர்ந்துள்ளது.
மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தொடர்ந்து TRP பட்டியலில் முன்னிலையில் இருந்து வருகிறது, அந்தளவிற்கு இந்த தொடர் மற்ற தொலைக்காட்சி தொடர்களுக்கு டப் கொடுத்து வருகிறது.
இந்நிலையில் இந்த தொடரில் இரண்டாவது தம்பியாக ஜீவா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளனர் தான் நடிகர் வெங்கட்.
மேலும் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் குடும்பத்துடன் கலந்து கொண்ட வெங்கட், அவர்களின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
ஆம், வெங்கட்டின் மகன் அஸ்வின் மற்றும் மகள் ரோஜா மற்றும் அவரின் மனைவியுடன் இருக்கும் குடும்ப புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.


viral video: ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்புக்கு அருகில் அசால்ட்டாக சாக்லேட் சாப்பிடும் குழந்தை! Manithan

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.., எந்தெந்த பகுதிகளில் மழை? News Lankasri
