டீசல் படம் முதல் நாள் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க
ஹரிஷ் கல்யாண்
தமிழ் சினிமாவில் நம்பிக்கையான திரைப்படங்களை கொடுப்பவர்களில் ஒருவர் ஹரிஷ் கல்யாண். இவர் நடிப்பில் நேற்று திரையரங்கில் வெளிவந்த திரைப்படம் டீசல்.
இப்படத்தை இயக்குநர் ஷண்முகம் முத்துசாமி இயக்கியுள்ளார். இப்படத்தில் அதுல்யா ரவி கதாநாயகியாக நடிக்க வினய், சாய் குமார், அனன்யா, ரமேஷ் திலக், காளி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
வசூல்
மக்கள் மத்தியில் இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ள நிலையில், முதல் நாள் டீசல் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, டீசல் படம் முதல் நாள் உலகளவில் ரூ. 1+ கோடி வசூல் செய்துள்ளது. இது சுமாரான வரவேற்பாக இருந்தாலும், இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ரூ.400 கோடி மதிப்புள்ள நிறுவனத்திற்கு சொந்தக்காரர்.., தற்போது தேர்தலில் போட்டியிட விருப்பம் News Lankasri

கண்துடைப்புக்காக ஆணையம் அமைத்து வரிப்பணத்தை வீணாக்கும் ஸ்டாலின் - அண்ணாமலை குற்றச்சாட்டு IBC Tamilnadu
