அஜித்தை விட விஜய் தான் பெரிய ஸ்டார்: உதயநிதியை தாக்கிய வாரிசு தயாரிப்பாளர் தில் ராஜு
தில் ராஜு
வாரிசு படத்தை முன்னணி தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜு தயாரித்து இருக்கிறார். வம்சி இயக்கத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் படம் உருவாகி ரிலீசுக்கு ரெடியாகி இருக்கிறது. சென்சார் முடிந்ததும் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிகிறது.
இதே போல அஜித்தின் துணிவு படமும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. உதயநிதியின் ரெட் ஜெயண்ட் படத்தை ரிலீஸ் செய்கிறது. இரண்டு ஹீரோக்களும் நேருக்கு நேராக 8 வருடங்கள் கழித்து மோதுகிறார்கள். அதனால் பெரிய ஏதிர்பார்ப்பு இருக்கிறது.
பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் இந்த இரண்டு படங்களுக்கும் சம அளவில் '50% - 50%' தியேட்டர்கள் கொடுக்கப்படும் என உதயநிதி ஸ்டாலின் ஏற்கனவே தெரிவித்து இருக்கிறார்.

விஜய் தான் பெரிய ஸ்டார், உதயநிதி மீது அதிருப்தியில் தில் ராஜு
இந்நிலையில் தயாரிப்பாளர் தில் ராஜு சமீபத்தில் அளித்திருக்கும் பேட்டியில், "தமிழ்நாட்டில் விஜய் தான் பெரிய ஸ்டார் என்பது எல்லோருக்கும் தெரியும், அவருக்கு அடுத்து தான் அஜித் இருக்கிறார். தியேட்டர்களை சம அளவில் பிரித்து கொடுப்பதாக சொல்கிறார்கள், கூடாது.. இது பிஸ்னஸ்."
"அதனால் விஜய் படத்திற்கு அதிக தியேட்டர்கள் கொடுக்கவேண்டும் என உதயநிதி ஸ்டாலினை பார்த்து கேட்டிருக்கிறேன்" என கூறி இருக்கிறார் தில் ராஜு.
- Vijay is the No1 star in TN and everyone knows that
— santhosh (@SanthoshNanban) December 15, 2022
- Cinema is business and Vijay is bigger star than Ajith, so screens should be allocated in that ratio
- 50:50 screens also will be an injustice
- Will meet Udhaynithi and convey the same.#Varisupic.twitter.com/s0yyZyLhaY
#Vijay is a No.1 star in Tamilnadu ?✨️
— Kαятнι Vƒ¢™?️ (@KTF_Off) December 15, 2022
His ratio is more than Ajith in TN
Varisu should release in more screens than Thunivu, 50:50 is also injustice (Blames Red Giant & Udhayanidhi)
I will come to chennai tomorrow for sorting this issue ??
~ Dil Raju #Varisu #Vaarasudu pic.twitter.com/XvW0SvAKPB
Dilraju Returns ? No Guts No Glory #Varisu @actorvijay #Vaarasudu pic.twitter.com/H8ae1YTQfj
— J D᭄Pradeep? (@Itz_Pradeep_Vj) December 15, 2022