அஜித்தின் துணிவு படத்தை விட விஜய்யின் வாரிசு படத்திற்கு தான் கிடைக்க வேண்டும்- தில் ராஜு பேச்சு
துணிவு, வாரிசு
தமிழகத்தின் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜித்தின் புதிய படங்கள் வரும் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாக இருக்கிறது. அஜித்தின் துணிவு படத்தை வினோத் இயக்க விஜய்யின் வாரிசு படத்தை தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கியுள்ளார்.
இந்த இரண்டு படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் என்பதால் தமிழகத்தில் திரையரங்குகள் கிடைப்பதில் பெரிய சிக்கலாக உள்ளது. அதாவது முன்பே வியாபாரத்தை தொடங்கிய துணிவு படத்திற்கு தமிழகத்தில் 80% திரையரங்குகளை பிடித்துவிட்டதாக கூறப்பட்டது.
அண்மையில் தான் விஜய்யிக் வாரிசு வியாபாரம் தொடங்கியது, எனவே தமிழகத்தில் திரையரங்குகள் இப்படத்திற்கு குறைவாக கிடைத்துள்ளது.
தில் ராஜு- உதயநிதி
திரையரங்குகள் பிரச்சனையால் தயாரிப்பாளர் தில் ராஜு ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர் பேசும்போது, துணிவு பட விநியோகஸ்தர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாரிசு படத்திற்கு அதிக திரையரங்குகள் கேட்கப்போகிறேன்.
தமிழகத்தில் விஜய் தான் நம்பர், இது பிசினஸ் என்று கூறியுள்ளார்.
நடிகர் விஜயகாந்தா இது, உடல் எடை மிகவும் குறைந்து இப்படி ஆகிவிட்டாரே?- வருந்தும் ரசிகர்கள்

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
