வாரிசு படத்தின் ரிசல்ட்.. விஜய் கொடுத்த ரியாக்ஷ்ன்! - வெளியிட்ட தில் ராஜு
வாரிசு
தில் ராஜு தெலுங்கு சினிமாவில் டாப் தயாரிப்பாளராக இருப்பவர். அவர் தமிழில் விஜய் நடிப்பில் உருவான வாரிசு படத்தை தயாரித்து இருந்தார். அந்த படம் கடந்த பொங்கலுக்கு வெளியாகி இருந்தது.
வாரிசு படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வசூல் குவித்ததாக கூறப்பட்டது. பொங்கலுக்கு போட்டிக்கு ரிலீஸ் ஆன அஜித்தின் துணிவு படத்தை விட உலக அளவில் வாரிசு அதிகம் வசூலித்ததாக கூறப்பட்டது.

விஜய் என்ன கூறினார்..
இந்நிலையில் தற்போது வாரிசு படத்தின் ரிசல்ட்டை பார்த்து விஜய் என்ன கூறினார் என்ற கேள்விக்கு தயாரிப்பாளர் தில் ராஜு ட்விட்டரில் பதில் கொடுத்து இருக்கிறார்.
வாரிசு பொங்கல் வின்னர் என குறிப்பிட்டு இருக்கும் அவர், விஜய் இதனால் அதிகம் மகிழ்ச்சியானார் என கூறி இருக்கிறார்.
He is very happy about result and Pongal winner :) #AskDilRaju https://t.co/BDeGlF74pi
— Sri Venkateswara Creations (@SVC_official) April 5, 2023
போட்டோ எடுத்தா செல்போனை உடைத்துவிடுவேன்.. ரசிகர் மீது கடும் கோபத்தில் நயன்தாரா