25 வருடமாக பார்க்காக மிகப்பெரிய தோல்வி.. தில் ராஜுவுக்கு இத்தனை கோடி நஷ்டமா?
வாரிசு படத்தை தயாரித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தில் ராஜு. அவர் அந்த படத்திற்காக கொடுத்த பேட்டிகள் வைரல் ஆனது.
வாரிசு படத்திற்கு பிறகு சமந்தாவின் சாகுந்தலம் படத்தை அவர் தயாரித்து இருந்தார். அந்த படம் மிகப்பெரிய தோல்வி அடைந்தது.

25 வருட கெரியரில் பெரிய தோல்வி
சாகுந்தலம் படத்தை தயாரித்ததால் 20 கோடி அளவுக்கு தில் ராஜுவுக்கு நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக சில தினங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. அது பற்றி ஒரு பேட்டியில் பேசிய தில் ராஜு தனது கெரியரில் இது மிகப்பெரிய தோல்வி படம் என கூறி இருக்கிறார்.
"நான் தயாரித்த 50 படங்களில் வெறும் 4 அல்லது 5 படங்கள் தான் தோல்வி அடைந்து இருக்கின்றன. சாகுந்தலம் படம் சமீபத்தில் பெரிய jerk."
"நான் ஒப்புக்கொள்கிறேன். நான் நம்பினேன். ஆடியன்ஸுக்கு பிடித்தால் அவர்கள் படத்தை ப்ளாக்பஸ்டர் ஆகிவிடுவார்கள். ஆனால் பிடிக்கவில்லை என்றால் misfire ஆகிவிடும். அதன் பின் என்ன தவறு ஆனது என்று தான் பார்க்க வேண்டும்" என தில் ராஜு கூறி இருக்கிறார்.

கவுண்டமணி அவரது ஆபிசில் போட்டோ வைத்து கும்பிடும் நபர்! கடவுளை விட இவர் முக்கியம்
அவர் கிரீன்லாந்தைக் கைப்பற்றினால்... உலக முடிவுக்கு காரணமாகும்: ட்ரம்பிற்கு ரஷ்யா எச்சரிக்கை News Lankasri
Bigg Boss: Bigg Boss: உங்கள் பயணம் இத்துடன் முடிந்தது... ஒலித்த பிக்பாஸ் குரல்! வெளியேறிய போட்டியாளர்கள் Manithan