டான்ஸ் வேணுமா சமந்தா மூமென்ட்ஸ் இருக்கு.. வாரிசு வைரல் வசனத்தை பேசிய தில் ராஜு
தில் ராஜு பேச்சு
தில் ராஜு தயாரிப்பில் விஜய் நடித்து வெளிவந்த திரைப்படம் வாரிசு. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், வாரிசு படம் குறித்தும் விஜய்யை குறித்தும் வசனம் ஒன்றை மேடையில் தில் ராஜு பேசினார்.
டான்ஸ் வேணுமா டான்ஸ் இருக்கு, ஃபைட் வேணுமா ஃபைட் இருக்கு, என வசனம் பேசினார். இதை நெட்டிசன்கள் தொடர்ந்து கலாய்த்து வந்தனர்.
இதனால் கடுப்பான தில் ராஜு தெலுங்கு படத்தின் இசை வெளியீட்டு விழா மேடையில் இதே போல் பேசினார். தமிழில் என்னை இப்படி தான் கலாய்க்கிறார்கள் என்றும் கூறினார்.
வைரல் வீடியோ
இந்நிலையில், தற்போது இவருடைய தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சாகுந்தலம்.
இப்படத்தின் ப்ரோமோஷன் விழா ஒன்றில் வாரிசு படத்தில் விஜய்யை குறிப்பிட்டு பேசியது போலவே சமந்தாவை குறிப்பிட்டு 'டான்ஸ் வேணுமா சமந்தா மூமென்ட்ஸ் இருக்கு' கூறியுள்ளார்.
இந்த வீடியோ தற்போது ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.
Sam happiness ?
— Cyril Eanastein (@CECapture_) April 8, 2023
pic.twitter.com/9UBHvMgIpO
அதிர்ச்சியளிக்கும் வகையில் குக் வித் கோமாளியின் இருந்து வெளியேறிய போட்டியாளர்.. கண்கலங்கிய ஸ்ருஷ்டி, மோனிஷா

புதிய வீட்டிற்கு செல்லும் வேல்ஸ் இளவரசர் வில்லியம், கேட் தம்பதி! அதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா? News Lankasri

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan

உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவது எப்போது? பத்திரிகையாளர் கேள்விக்கு புடினின் செய்கை News Lankasri
