நண்பன் திரைப்படத்தில் தளபதி விஜயுடன் நடிக்கவிருந்த முன்னணி மலையாள நடிகர்! யார் தெரியுமா?

Nanban Shankar's
By Jeeva Jun 09, 2021 02:55 PM GMT
Report

முதல்முறையாக இயக்குனர் ஷங்கர் மற்றும் தளபதி விஜய் கூட்டணியில் வெளியான திரைப்படம் தான் நண்பன்.

கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான இப்படம் தளபதி விஜய்யின் திரைப்பயணத்தில் இது மிகவும் வித்தியாசமான படம் என்று தான் கூறவேண்டும். 

ஹிந்தி 3 இடியட்ஸ்-ன்  ரீமேக்கான இப்படத்தில் விஜயுடன் ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யன், சத்யராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்தனர். 

இந்நிலையில் இப்படத்தில் நடிகர் சத்யன் நடித்த சைலென்சர் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க தேர்வானதே மலையாள நடிகர் திலீப் தானாம்.

அவரை தான் இயக்குனர் ஷங்கர் முதலில் நடிக்க கேட்டுள்ளார், ஆனால் ஒரு சில காரணங்களால் அவர் நண்பன் படத்தில் நடிக்கவில்லையாம்.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US