இசையமைப்பாளர் டி.இமானா இது?- பள்ளி பருவத்தில் எப்படி என்ன வேலை செய்துள்ளார் பாருங்க
பல வருடத்திற்கு முன்பே சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மக்களால் அங்கீகரிக்கப்பட்டு கொண்டாடப்படுபவர் டி.இமான். இவர் விஜய்யின் தமிழன் படம் மூலம் அறிமுகமாகி பல போரட்டத்திற்கு பிறகு இப்போது முன்னணி இசையமைப்பாளராக திகழ்கிறார்.
மனைவியை விவாகரத்து
சினிமாவில் இப்போது வெற்றியை கண்டுவரும் இமான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக சோகமான செய்தியை வெளியிட்டார். இமானுக்கு இரண்டு பெண் குழந்தைளும் இருக்கிறார்கள். அவர்கள் விவாகரத்து ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக தான் இருந்தது.
இமான் வெளியிட்ட புகைப்படம்
இந்த நிலையில் டி.இமான் தனது பள்ளி பருவ இதுவரை நாம் யாரும் பார்த்திராத புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் ஏதோ நிகழ்ச்சி மேடையில் பாடல் பாடுவது போல் உள்ளது.
இதோ அந்த புகைப்படம்,
பிரபல சீரியல் நாயகியை காதலிக்கும் பாரதி கண்ணம்மா தொடர் நாயகன் அருண்- எந்த நடிகை தெரியுமா?