பட்டிமன்ற பிரபலம் திண்டுக்கல் லியோனியின் மகனா இது? ஹீரோ இவர் தானாம்! தயாரிப்பாளர் யார் தெரியுமா?
பட்டிமன்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் திண்டுக்கல் லியோனி. பல மேடை நிகழ்ச்சிகளில் பேசி வந்தவர் திமுக கட்சியின் நட்சத்திர பேச்சாளராக பல காலமாக இருந்து வருகிறது.
ஆளும் கட்சியினரை விமர்சிப்பதும், கேலி கிண்டல் செய்வதும் அவரின் பட்டிமன்ற நிகழ்ச்சியில் தவறாமல் இடம் பெறும் விசயம். தற்போது அவரின் மகன் லியோ சிவக்குமார் படத்தில் ஹீரோவாக அறிமுகமான சஞ்சிதா ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறாராம்.
மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ இப்படத்தை தயாரிக்கிறாராம். ஆர். விஜயகுமார் தயாரிக்கும் இப்படத்தின் பட பூஜை நேற்று நடைபெற்றுள்ளது. ஃபிப்ரவரி 15 ல் படப்பிடிப்புகள் தொடங்கவுள்ளதாம்.
இதில் லியோனியின் மகள் மற்றும் மனைவி ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.
Many legends came in one line.. That is #Azhagiyakanne
— Dindigulleoni (@dindigulleoni) February 12, 2021
Congratulations to the entire team.@Sivakumar0215 @Vairamuthu @NRRaghunanthan #XavierBrito https://t.co/GXsKs0Hd5L