தினேஷ் - விசித்ரா மோதல்! அண்டா காகசம் 2 ஷூட்டிங்கில் நடந்த பெரிய பிரச்சனை.. வெளியேறிய விசித்ரா

By Parthiban.A Jan 30, 2024 01:59 AM GMT
Report

விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோ அண்டா காகசம் 2 தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. அதில் இந்த வாரம் பிக் பாஸ் 7 போட்டியாளர்களை தான் ஷோவுக்கு கொண்டு வந்திருக்கின்றனர்.

தினேஷ், விசித்ரா உள்ளிட்ட பல பேர் கெஸ்ட் ஆக வந்திருக்கின்றனர். மொத்தம் இரண்டு டீம்களாக பிரிந்து தான் அதில் கலந்துகொள்ள வேண்டும்.

விசித்ராவின் எதிரணியில் தான் தினேஷ் இருப்பார் என டீம் சொல்லி இருக்கிறது. அவர் என்னுடைய டீமில் தான் இருக்க வேண்டும் என விசித்ரா கேட்டாராம்.

தினேஷ் - விசித்ரா மோதல்! அண்டா காகசம் 2 ஷூட்டிங்கில் நடந்த பெரிய பிரச்சனை.. வெளியேறிய விசித்ரா | Dinesh And Vichitra Fight In Anda Ka Kasam 2

கோபத்தில் வெளியேறிய விசித்ரா

இது பற்றி தினேஷ் உடன் டீம் பேசியபோது, 'அவர் ஏற்கனவே பிக் பாஸில் என் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி மோசமாக பேசினார். இப்போது அவர் அருகில் ஒரே டீமில் இருப்பது சரியாக இருக்காது' என சொல்லிவிட்டாராம்.

தினேஷ் மறுத்த நிலையில் விசித்ரா நிகழ்ச்சி தயாரிக்கும் டீம் உடன் சண்டை போட்டுவிட்டு கிளம்பி சென்றுவிட்டாராம். இது fun ஷோ தான், எந்த டீம் என்பது பிரச்சனை இல்லை என அவர்கள் கூறி சமாதானப்படுத்த முயற்சித்தும் பலன் இல்லையாம். 

தினேஷ் - விசித்ரா மோதல்! அண்டா காகசம் 2 ஷூட்டிங்கில் நடந்த பெரிய பிரச்சனை.. வெளியேறிய விசித்ரா | Dinesh And Vichitra Fight In Anda Ka Kasam 2

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US