2 வருஷம் தனிமை.. பிக் பாஸில் ரச்சிதா பற்றி மறைமுகமாக பேசிய தினேஷ்
ரச்சிதா
நடிகை ரச்சிதா மஹாலக்ஷ்மி மற்றும் தினேஷ் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்த்து வருகிறார்கள். அவர்கள் விவாகரத்து வழக்கும் நடந்து வருவதாக கூறப்படும் நிலையில், மீண்டும் சேர வாய்ப்பே இல்லை, நான் பட்ட வலி எனக்கு தான் தெரியும் என ரச்சிதா பல முறை கூறி இருக்கிறார்.
தற்போது நடிகர் தினேஷ் பிக் பாஸ் 7ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டிருக்கிறார். அவர் ரச்சிதா பற்றி வெளிப்படையாக எதுவும் பேசவில்லை.
2 வருஷம் தனிமையில் இருந்தேன்..
இந்நிலையில் கமல்ஹாசனிடம் தினேஷ் பேசும்போது "நான் கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக தனிமையான வாழ்க்கை தான் வாழ்ந்து வந்தேன்."
"இங்கே பிக் பாஸ் வீட்டுக்குள் வந்து 14 பேருடன் இருப்பது எனக்கு ஒரு engaging ஆன மனநிலை வந்திருக்கிறது" என தினேஷ் கூறி இருக்கிறார்.