கலக்கல் காமெடி, வசூல் சாதனை படங்கள் என இயக்கிய சுந்தர் சியின் சொத்து மதிப்பு- எத்தனை கோடி தெரியுமா?
சுந்தர் சி
சுந்தர்.சி இவரது பெயரை சொன்னாலே சில முக்கிய படங்கள் நமக்கு நியாபகம் வந்துவிடும். ரஜினியை வைத்து அருணாச்சலம், கமலை வைத்து அன்பே சிவம் என மிகப்பெரிய ஹிட் படங்களை கொடுத்தவர்.
அப்படியே தொடர்ந்து படங்களை இயக்கி வந்தவர் காமெடி பக்கம் திரும்பினார். கலகலப்பு, வின்னர், அரண்மனை, ஆம்பள போன்ற படங்கடிள இயக்கினார்.
படங்கள் இயக்கி வந்தவர் நாயகனாகவும் நடிக்க தொடங்கி நிறைய படங்கள் நடித்து வந்தார், ஆனால் அதில் அவர் பெரிய ஹிட் காணவில்லை என்று தான் கூற வேண்டும்.
சொத்து மதிப்பு
அண்மையில் தனது 56வது பிறந்தநாளை கொண்டாடியவரின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனராக ஒரு படத்துக்கு ரூ. 3 முதல் ரூ. 4 கோடியும், நடிகராக நடிக்க ரூ. 1 அல்லது 2 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். நடிப்பு, இயக்கம் தாண்டி சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் சம்பாதிக்கிறார்.
சென்னையில் பெரிய வீடு, சொகுசு கார்கள் என சுந்தர்.சியின் சொத்து மதிப்பு ரூ. 40 முதல் ரூ. 50 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

அக்சர் படேல் காலில் விழுந்த விராட்.. மைதானத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் - வைரல் வீடியோ! IBC Tamilnadu

எந்த விடயத்திலும் perfection பார்க்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

பிளஸ் -2 தேர்வெழுத தவறான தேர்வு மையத்திற்கு வந்த மாணவிகள்.., சரியான நேரத்தில் உதவிய கல்வி அலுவலர் News Lankasri
