ராகவா லாரன்ஸை அறிமுகப்படுத்திய இயக்குனர் அற்புதன் மரணம்!
By Parthiban.A
நடிகர் ராகவா லாரன்ஸ் அறிமுகம் ஆன அற்புதம் என்ற படத்தினை இயக்கியவர் அற்புதன். அந்த படத்தின் மூலமாக ராகவா லாரன்சுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
அதற்கு பிறகு மனதோடு மழைக்காலம் உள்ளிட்ட படங்களை அவர் இயக்கி இருக்கிறார்.

மரணம்
இந்நிலையில் அற்புதன் நேற்று திடீர் மரணம் அடைந்திருக்கிறார் என்ற செய்தி வெளியாகி சினிமா துறையினரை அதிர்ச்சி ஆக்கி இருக்கிறது.
52 வயதாகும் அவர் விபத்தில் காயமடைந்த நிலையில் சென்னையில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் திடீரென சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US