எந்திரன் திரைப்படத்தில் ரஜினிக்கு உதவி செய்யும் இயக்குனர் அட்லீ..! இந்த புகைப்படத்தை பார்த்துளீர்களா?
சூப்பர் ஸ்டார் ரஜினி தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருடங்களாக திகழ்ந்து வருபவர், இவர் இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வந்தார்.
மேலும் அப்படத்தின் படக்குழுவை சேர்ந்த சிலருக்கு கொரோனா தோற்று ஏற்பட்டதால், அப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து ரஜினியின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டு பின் நலமாக வீடு திரும்பினார், இதனிடையே அண்ணாத்த திரைப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் எந்திரன் திரைப்படத்தில் ஷங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றிவர் இயக்குனர் அட்லீ என்பது அனைவரும் அறிந்த விஷயம், மேலும் தற்போது எந்திரன் படத்தில் இயக்குனர் அட்லீ நடிகர் ரஜினிக்கு உதவி செய்யும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்.