இயக்குனர் அட்லீயின் முழு சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா, இதோ

By Kathick May 10, 2022 02:30 AM GMT
Report

இயக்குனர் அட்லீ

ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ.

இப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய்யுடன் கைகோர்த்து தெறி எனும் படத்தை இயக்கி மீண்டும் வெற்றிகண்டார்.

இதன்பின் மீண்டும் இரண்டு முறை விஜய்யுடன் இணைந்த அட்லீ மெர்சல், பிகில் என தொடர் வெற்றியை பதித்துள்ளார்.


இயக்குனர் அட்லீயின் முழு சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா, இதோ | Director Atlee Full Net Worth

மேலும், தற்போது பாலிவுட் திரையுலக முன்னணி நடிகர் ஷாருக்கானை வைத்து படத்தை இயக்கி வருகிறார்.

சொத்து மதிப்பு

இந்நிலையில், இயக்குனர் அட்லீ சொத்து மதிப்பு மட்டுமே ரூ. 50 கோடி இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இது எந்த அளவிற்கு உண்மையாக தகவல் என்று தெரியவில்லை. ஆனால், பெரிதும் திரை வட்டாரத்தில் கூடப்படுவது இவை தான்.

[S7O8MS

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US