இன்று பிறந்தநாள் கொண்டாடும் இயக்குனர் அட்லீ சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா
இயக்குனர் அட்லீ
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் அட்லீ. ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
முதல் படத்திலேயே ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, சந்தானம் போன்ற பல முன்னணி நட்சத்திரங்களை வைத்து இயக்கும் வாய்ப்பு அட்லீக்கு கிடைத்தது.
முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தொடர்ந்து மெர்சல், தெறி, பிகில் என அடுத்தடுத்து வெற்றி படங்களை இயக்கி சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

விஜய் டிவியில் தொகுப்பாளராக கலக்கும் மாகாபா, பிரியங்கா, மணிமேகலை சம்பள விவரம்... அதிகம் வாங்குவது யார்?
தமிழ் சினிமாவை தாண்டி பாலிவுட்டில் முன்னணி நடிகரான ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கினார் அந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது.
சொத்து மதிப்பு
இன்று தனது 38 - வது பிறந்தநாளை கொண்டாடும் அட்லீக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என அனைவரும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், இயக்குனர் அட்லீ சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவருடைய சொத்து மதிப்பு ரூ. 45 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu

உக்ரைன் ஜனாதிபதி மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மோசமாக விமர்சித்துள்ள எலான் மஸ்க் News Lankasri
