இயக்குனர் அட்லீயின் அடுத்த பட ஹீரோ யார் தெரியுமா?.. செம கூட்டணி தான்
அட்லீ
அட்லீ, தமிழ் சினிமா கொண்டாடும் பிரபல இயக்குனர்களில் ஒருவர்.
ராஜா ராணி என்ற படத்தை இயக்கியவர் அடுத்தடுத்து தெறி, மெர்சல், பிகில் என இயக்கியவர் அடுத்து பாலிவுட்டின் டாப் நாயகன் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி அங்கேயும் வெற்றிக் கண்டார்.
தற்போது வருண் தவான்-கீர்த்தி சுரேஷை வைத்து ஹிந்தியில் பேபி ஜான் என்ற படத்தை தயாரித்துள்ளார். இப்படம் விஜய் நடிப்பில் வெளியாகி செம ஹிட்டடித்த தெறி படத்தின் ரீமேக் ஆகும்.
பிரம்மாண்ட வீடு, போட் ஹவுஸ் தொடர்ந்து Benz கார் வாங்கியுள்ள சீரியல் ஜோடி ஆல்யா மானசா-சஞ்சீவ் ஜோடி... வீடியோவுடன் இதோ
அடுத்த படம்
இந்த படத்தை தொடர்ந்து அட்லீ அடுத்து ஒரு படம் தயாரிக்க இருக்கிறாராம். பாலிவுட் தயாரிப்பு நிறுவனம் MuradKhetaniயுடன் இணைந்து அட்லீ நிறுவனம் இணைந்து ஒரு படம் தமிழில் தயாரிக்கிறார்களாம்.
இந்த படத்தில் விஜய் சேதுபதி நாயகினாக நடிக்க இருப்பதாகவும் விரைவில் அறிவிப்பு வரும் என கூறப்படுகிறது.