விவாகரத்து பெற்ற இயக்குனர் பாலாவின் மகளை பார்த்துள்ளீர்களா?- நன்றாக வளர்ந்துவிட்டாரே

director bala divorce
By Yathrika Mar 11, 2022 01:40 PM GMT
Report

இயக்குனர் பாலா தனது படைப்பின் மூலம் தனியாக காணப்படுபவர். பிதாமகன், அவன்-இவன், தாரை தப்பட்டை என இவர் இயக்கிய படங்கள் மக்களிடம் தனி வரவேற்பு பெற்றன.

பாலா விவாகரத்து

இயக்குனர் பாலாவிற்கும் முத்துமலருக்கும் 2004ம் ஆண்டு மதுரையில் திருமணம் நடந்தது. இவர்களின் இந்த 17 வருட வாழ்க்கையில் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில் தான் பாலா தன் மனைவியை விவாகரத்து செய்திருக்கிறார்.

கடந்த 4 வருடங்களாகவே மனதளவில் இருவரும் பிரிந்திருந்த நிலையில் கடந்த மார்ச் 5ம் தேதி சட்டப்படி விவாகரத்து கிடைத்தது.

விவாகரத்து பெற்ற இயக்குனர் பாலாவின் மகளை பார்த்துள்ளீர்களா?- நன்றாக வளர்ந்துவிட்டாரே | Director Bala Daughter Recent Pic

விவாகரத்து பின் மகளை சந்தித்த பாலா

பாலா மற்றும் முத்துமலர் இருவரும் சமீபத்தில் நடைபெற்ற தமிழச்சி தங்க பாண்டியன் இல்லத்திருமண விழாவில் கலந்துகொண்டனர். அப்போது தனது மகளை கண்ட பாலா அவரை தனது மடியில் உட்கார வைத்து கொஞ்சி மகிழ்ந்தார்.

விவாகரத்து பெற்ற இயக்குனர் பாலாவின் மகளை பார்த்துள்ளீர்களா?- நன்றாக வளர்ந்துவிட்டாரே | Director Bala Daughter Recent Pic

சமந்தாவின் புதிய போட்டோ ஷுட்

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US