நடிகர் அஜித்துடன் என்ன தான் பிரச்சனை.. முதன்முறையாக ஓபனாக கூறிய இயக்குனர் பாலா
பாலா
தமிழ் சினிமாவில் மக்களால் மறக்கவே முடியாத, பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படங்களை இயக்கியவர் பாலா.
அவன் இவன், பிதாமகன், பரதேசி, நான் கடவுள், சேது என தொடர்ந்து படங்கள் இயக்கியவர் அடுத்து சூர்யாவுடன் இணைவதாக அறிவிப்பு வந்தது.
ஆனால் இப்போது நடிகர் அருண் விஜய்யை வைத்து வணங்கான் என்ற படத்தை இயக்கியுள்ளார், இப்படம் வரும் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாக உள்ளது-

அஜித் படம்
வணங்கான் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பாலா பேசும்போது, நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்ற விரும்பினோம். அஜித்திற்கு நான் கடவுள் படம் பிடித்ததால் நடிக்க ஒப்புக்கொண்டார்.
ஆனால் திடீரென ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அப்படத்தில் இருந்து விலகிவிட்டார். அஜித்தை வைத்து படம் இயக்க ஆசைப்பட்டேன், அது நடக்காமல் போய் விட்டது என கூறியுள்ளார்.

Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri