சேரன் வீட்டில் நிகழ்ந்த திடீர் மரணம்!! ஆறுதல் கூறும் ரசிகர்கள்
            
                
                By Dhiviyarajan
            
            
                
                
            
        
    சேரன்
கடந்த 1997-ம் ஆண்டு வெளிவந்த பாரதி கண்ணம்மா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் தான் சேரன்.
பல வெற்றி படங்களை இயக்கிய இவர், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போட்டியாளராகவும் களமிறங்கி அசத்தினார்.

மரணம்
இந்நிலையில் சேரனின் தந்தை எஸ்.பாண்டியன் உடல்நலக்குறைவால் மரணமடைந்துள்ளார். இவருக்கு வயது 84. இவரது இறுதிச்சடங்கு இன்று மாலை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

                
                (+44) 20 3137 6284
            
            UK
        
                
                (+41) 315 282 633
            
            Switzerland
        
                
                (+1) 437 887 2534
            
            Canada
        
                
                (+33) 182 888 604
            
            France
        
                
                (+49) 231 2240 1053
            
            Germany
        
                
                (+1) 929 588 7806
            
            US
        
                
                (+61) 272 018 726
            
            Australia
        
                
                lankasri@lankasri.com
            
            Email US
         
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    