இந்த போட்டோவில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா?.. பிரபல இயக்குநர் மற்றும் நடிகர் தான்
சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது நட்சத்திரங்களின் புகைப்படங்கள் வெளிவந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வகையில், தற்போது தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர், நடிகர் என கொண்டாடப்படும் ஒருவரின் சிறு வயது புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.
அட இவரா
அவர் வேறு யாருமில்லை, இயக்குநர் சுந்தர்.சி தான். இவர் முதலில் தனது சினிமா பயணத்தை உதவி இயக்குநராக தான் தொடங்கியுள்ளார்.
1995ம் ஆண்டு முறைமாமன் என்ற படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார். அதை தொடர்ந்து, உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, அருணாச்சலம், ஜானகிராமன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர்,அதன் பின் தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்தார்.
இவ்வாறு நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என சினிமாவில் கலக்கி கொண்டிருக்கும் இவரின் சிறு வயது புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

விசா கட்டுப்பாடுகள்: பிரித்தானியாவை விட்டு வெளியேறிய பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் News Lankasri
