இறப்பதற்கு முன் சில நிமிடங்கள் பாக்யராஜிற்கு என்ன நடந்தது?... வெளிவந்த தகவல்

Report

பாக்யராஜ்

ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் அதிர்ச்சியாகும் வகையில் இன்று காலை (ஜுன் 27) வெளிவந்த செய்தி தான் கே.பாக்யராஜ் அவர்களின் இறப்பு செய்தி.

73 வயதாகும் பாக்யராஜ் அவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளாராம்.

இறப்பதற்கு முன் சில நிமிடங்கள் பாக்யராஜிற்கு என்ன நடந்தது?... வெளிவந்த தகவல் | Director K Bhagyaraj Last Minutes Before Death

அவரின் உயிரிழப்பு செய்தி கேட்டவுடன் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுததி வருகிறார்கள். நாளை கே.பாக்யராஜ் அவர்களின் உடல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளதாம். 

தனது குருநாதரின் இறப்பு செய்தி கேட்டதில் இருந்து பார்த்திபன் அங்கேயே இருந்து எல்லா விஷயங்களையும் செய்து வருகிறார்.

கடைசி நிமிடம்

இந்த நிலையில் கே.பாக்யராஜ் அவர்களின் கடைசி நிமிடங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

இறப்பதற்கு முன் சில நிமிடங்கள் பாக்யராஜிற்கு என்ன நடந்தது?... வெளிவந்த தகவல் | Director K Bhagyaraj Last Minutes Before Death

நடிகை குஷ்பு மகளின் திருமணத்தை முடித்துவிட்டு நேற்று இரவு சென்னை திரும்பியுள்ளார். பின் எழுத்தாளர்கள் சங்க தேர்தல் தொடர்பாக இரவு முழுவதும் பணியாற்றியிருக்கிறாராம்.

இன்று காலை பாக்யராஜ் அவரது மனைவி பூர்ணிமாவுடன் நடைபயிற்சிக்கு சென்றுள்ளார். பின் வீடு திரும்பியவர் போனில் யாரிடமோ பேசியிருக்கிறாராம்.

இறப்பதற்கு முன் சில நிமிடங்கள் பாக்யராஜிற்கு என்ன நடந்தது?... வெளிவந்த தகவல் | Director K Bhagyaraj Last Minutes Before Death

அப்போது அவர் திடீரென சோபாவில் அமர்ந்து மயங்கியதாகவும் உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிர் பிரிந்துள்ளதாம்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US