பாக்யராஜ்
தமிழ் சினிமாவில் ஜாம்பவானாக திகழ்ந்தவர் பாக்யராஜ். குறிப்பாக திரைக்கதையில் இவரை மிஞ்ச ஆளே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

சமீபத்தில் திரையுலகில் 50 ஆண்டுகள் கடந்த பாக்யராஜ் அவர்களுக்கு விழா எடுத்து நடத்தினார்கள். இதில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
காலமானார்
இந்நிலையில், இயக்குநர் பாக்யராஜ் மாரடைப்பு காரணமாக காலமானார். இவர் வயது 73. இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது.

பாக்யராஜ் அவர்களின் மறைவு திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை தந்துள்ளது. பலரும் தங்களது இரங்கலை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகிறார்கள்.
ஆயுதப்படைகள் எப்போதும் தயார்., ஈரான் விடுத்த எச்சரிக்கைக்கு பிரித்தானியா கொடுத்த பதில் News Lankasri
எங்களுக்கு மறுக்கப்பட்டது... எவராலும்: மத்திய கிழக்கு, அமெரிக்காவிற்கு ஈரானின் கடும் எச்சரிக்கை News Lankasri