இயக்குனர் கே.எஸ். ரவிக்குமாரின் மகள்கள் இருவரும் என்ன செய்கிறார்கள் தெரியுமா?
கே.எஸ்.ரவிக்குமார்
தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், அஜித், விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி ஹிட் படங்களின் இயக்குனர் என்ற பெருமையை பெற்றவர் கே.எஸ்.ரவிக்குமார்.
இவர் இயக்கிய பெரும்பாலான படங்கள் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது.
புரியாத புதிர் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் நாட்டாமை, நட்புக்காக, அவ்வை சண்முகி, தெனாலி, படையப்பா, முத்து, வில்லன், வரலாறு, தசாவதாரம் என பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
இயக்குனரின் குடும்பம்
கே.எஸ்.ரவிக்குமார் கற்பகம் என்பவரை திருமணம் செய்து கொண்டார், இவருக்கு ஜஸ்வந்தி, மோனிஷா என இரு மகள்கள் உள்ளார்கள்.
மோனிஷா டாக்டர் படிப்பை முடித்துவிட்டு சென்னையில் தற்போது புதிதாக அர்மோரா என்ற டெர்மடாலஜி கிளினிக்கை திறந்துள்ளார். இவருடைய கணவர் அரவிந்த் அவர்களும் டாக்டர் தானாம்.
அதேபோல் கே.எஸ்.ரவிக்குமாரின் மற்றொரு மகளான ஆனந்தி அழகு சாதன பொருட்களை விற்கும் தொழிலை நடத்தி வருகிறாராம்.
சினிமாவை தாண்டி நடிகர் விஜய் இத்தனை தொழில்கள் செய்கிறாரா?- இதுதான் முக்கிய தொழிலா?

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
