இயக்குனர் லிங்குசாமியின் மகளை பார்த்துள்ளீர்களா.. அவர் தற்போது என்ன செய்கிறார் தெரியுமா
லிங்குசாமி
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் லிங்குசாமி. ஆனந்தம் படத்தில் தனது திரை பயணத்தை துவங்கிய இவர் அண்மையில் வாரியர் எனும் படத்தை இயக்கியிருந்தார்.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளிவந்த இப்படம் எதிர்பார்த்த வெற்றியை லிங்குசாமிக்கு தரவில்லை.
அடுத்ததாக கமல் ஹாசனுடன் கோர்க்கும் லிங்குசாமி அதற்கான வேளைகளில் தற்போது ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லிங்குசாமியின் மகள்
லிங்குசாமிக்கு ஷ்யாமளா எனும் ஒரு மகள் இருக்கிறார். இவர் தற்போது ரேடியோவில் ஆர்.ஜே-வாக பணிபுரிந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதோ அவருடைய புகைப்படம்..
வாரிசு உண்மையில் 200 கோடி வசூல் செய்ததா? இல்லை பொய் கணக்கா

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
