ஷங்கரை தொடர்ந்து தெலுங்கு திரைப்படத்தை இயக்கும் முன்னணி தமிழ் இயக்குனர்..! யார் தெரியுமா?
Director
N. Lingusamy
Doing a movie in Telugu
as Director Shankar
By Balakumar
இயக்குனர் ஷங்கரின் இந்தியன் 2 திரைப்படம் தள்ளி போனதால் இவர் அடுத்ததாக ராம் சரணை வைத்து தெலுங்கு திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ளார்.
மேலும் மிக பிரம்மாண்டமாக உருவாகும் அப்படம் தெலுங்கு மட்டுமின்றி தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி என வெளியாகவுள்ளது.
இந்நிலையில் அவரை தொடர்ந்து தற்போது இயக்குனர் லிங்குசாமி ராம் பொத்தினேனியை வைத்து தெலுங்கு திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ளார்.
மேலும் இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.
.@ramsayz and @dirlingusamy join hands for an untitled telegu - tamil bilingual film!
— Siddharth Kannan (@sidkannan) February 18, 2021
Intriguing!#SidK #RAPO19 #SrinivasaaChitturi @SS_Screens #SSS6 #RamPothineni #RAPO pic.twitter.com/4hiF7XJtrb
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US