இயக்குனர் லோகேஷ் கனகராஜின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.. இதோ விவரம்
மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
இப்படத்தை தொடர்ந்து கார்த்தியுடன் இணைந்து கைதி எனும் மாபெரும் ஹிட் படத்தை கொடுத்தார்.
இதனை தொடர்ந்து தளபதி விஜய்யுடன் கைகோர்த்து மாஸ்டர் எனும் வெற்றி படத்தை இயக்கினார்.
தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தனது மானசீக குருநாதரான கமல் ஹாசனை வைத்து 'விக்ரம்' படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தை முடித்துவிட்டு மீண்டும் தளபதி விஜய்யுடன் இணைவார் என்று தகவல் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் முழு சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, ரூ. 11 கோடி தான், இயக்குனர் லோகேஷ் கனகராஜின் தற்போதைய முழு சொத்து மதிப்பு என தெரிவிக்கின்றனர்.
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri