இயக்குனர் மாரி செல்வர்ஜூக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது - குழந்தையின் அழகிய தருணம்
Director Maari Selvaraj
2nd Baby born
By Balakumar
பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ்.
இதன்பின் தற்போது தனுஷை வைத்து கர்ணன் எனும் படத்தை இயக்கியுள்ளார். தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் படங்களில் இதுவும் ஒன்று.
சமீபத்தில் இயக்குனர் மாரி செல்வராஜின் மனைவி இரண்டாவது முறை கர்ப்பமாக இருக்கிறார் என்று தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் மாரி செல்வராஜுக்கு பெண் குழந்தை உள்ள நிலையில் தற்போது இரண்டாவது குழந்தையாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US