இயக்குனர் மணிரத்னம் சொத்து மதிப்பு.. அடேங்கப்பா இத்தனை கோடியா
மணி ரத்னம்
இந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கும் தமிழ் இயக்குனர் மணி ரத்னம். பல ஆண்டுகளாக பல முன்னணி நட்சத்திரங்கள் நினைத்தும் எடுக்க முடியாத பொன்னியின் செல்வன் கதையை எடுத்து காட்டினார்.
இரண்டு பாகங்களாக உருவாகி வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் தற்போது உலக நாயகன் கமல் ஹாசனை வைத்து தக் லைப் எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தில் கமலுடன் இணைந்து திரிஷா, ஜெயம் ரவி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இப்படத்தில் படப்பிடிப்பு தற்போது வெளிநாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சொத்து மதிப்பு
இந்த நிலையில், இயக்குனர் மணி ரத்னத்தின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இவருடைய முழு சொத்து மதிப்பு ரூ. 1,200 கோடி இருக்குமாம். இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.
You May Like This Video

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri
