காதல் படங்கள் மூலம் ரசிகர்களை மயக்கிய இயக்குனர் மணிரத்னம் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

By Yathrika Jun 02, 2023 03:30 PM GMT
Report

மணிரத்னம்

பகல் நிலவு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் மணிரத்னம். தமிழ் சினிமாவின் தரமான இயக்குனர்களில் எப்போதும் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து வைத்துள்ளார்.

இதயக் கோயில், மௌன ராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், அஞ்சலி, தளபதி, ரோஜா, திருடா திருடா, பம்பாய், அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டாள், குரு, ஓ காதல் கண்மணி, காற்று வெளியிடை, பொன்னியின் செல்வன் 1,2 என பல படங்கள் மூலம் நிறைய மேஜிக் செய்துள்ளார்.

காதல் படங்கள் மூலம் ரசிகர்களை மயக்கிய இயக்குனர் மணிரத்னம் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Director Mani Ratnam Net Worth Details

சொத்து மதிப்பு

மெட்ராஸ் டாக்கீஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி படங்களையும் தயாரித்து வருகிறார்.

இயக்குனராக ஒரு படத்துக்கு ரூ. 22 கோடி வரை சம்பளம் வாங்கும் மணிரத்னம் சொத்து மதிப்பு ரூ. 140 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US