ஹீரோ போல் இருக்கும் இயக்குனர் மணி ரத்னத்தின் மகன்.. புகைப்படத்துடன் இதோ
மணி ரத்னம்
இந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கும் இயக்குனர்களில் ஒருவர் மணி ரத்னம். இவர் இயக்கத்தில் கடைசியாக பொன்னியின் செல்வன் வெளிவந்தது.

இப்படத்தின் முதல் பாகம் மாபெரும் வெற்றியடைய இரண்டாவது பாகம் சற்று சொதப்பியது. இப்படத்தை தொடர்ந்து மணி ரத்னம் கமலின் 234வது படத்தை இயக்கவுள்ளார். இயக்குனர் மணிரத்னம் நடிகை சுஹாசினியை காதலித்த கடந்த 1988ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நந்தன் மணிரத்னம் எனும் மகன் ஒருவர் இருக்கிறார்.

மணி ரத்னம் மகன்
இந்நிலையில், நடிகை சுஹாசினி தனது மகன் நந்தன் மணிரத்தனத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த பலரும், மணி ரத்னம் குடும்பத்தில் இருந்து தமிழ் சினிமாவிற்கு ஹீரோ ரெடி ஆகிவிட்டார் என கூறி வருகிறார்கள்.
ரசிகர்களின் எதிர்பார்ப்பை போல் மணி ரத்னம் மகன் சினிமாவில் என்ட்ரி கொடுத்துவிட்டார். ஆனால், ஹீரோவாக இல்லை. லைக்கா நிறுவனத்தில் முக்கிய பொறுப்பை மணி ரத்னம் மகன் நந்தன் தான் கவனித்து வருகிறாராம்.
லைக்கா நிறுவனத்திற்கு ஏற்பட்ட பணம் சம்மந்தப்பட்ட பிரச்சனைக்கு கூட நந்தன் தான் தீர்வு கொடுத்தார் என பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை திரையரங்கில் வெளியாகும் மாவீரன் படத்தின் முதல் விமர்சனம்.. படம் நல்லா இருக்கா? இல்லையா?
Bigg Boss 10: மக்களின் சுவாரசியத்திற்காக முனியம்மாவின் விபரீத செயல்... அச்சச்சோ இப்படி மாட்டிக்கிட்டாரே? Manithan
திட்டமிட்டதே நான்தான்... கனடாவில் 400 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் புதிய தகவல் News Lankasri