கேரளாவில் பயங்கர விபத்தில் சிக்கிய தமிழ் சினிமா இயக்குனர்- மருத்துவமனையில் மொத்த குடும்பம், அதிர்ச்சி தகவல்

By Yathrika Mar 21, 2024 07:00 AM GMT
Report

பிரபல இயக்குனர்

தமிழ் சினிமாவில் 2012ம் ஆண்டு வெளியான ராட்டினம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தங்கசாமி.

இளைஞர்களை குறிவைத்து எடுக்கப்பட்ட இப்படம் அந்நாளில் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தை தொடர்ந்து எட்டுத்திக்கும் மதயானை என்ற படத்தை இயக்கினார்.

திருமணமான சில மாதத்தில் கணவரை பிரிந்த சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி- திடீரென எடுத்த அதிரடி முடிவு

திருமணமான சில மாதத்தில் கணவரை பிரிந்த சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி- திடீரென எடுத்த அதிரடி முடிவு

அதன்பின் அவர் பெரியதாக படங்கள் எதுவும் இயக்கவில்லை.

கேரளாவில் பயங்கர விபத்தில் சிக்கிய தமிழ் சினிமா இயக்குனர்- மருத்துவமனையில் மொத்த குடும்பம், அதிர்ச்சி தகவல் | Director Met With An Accident With Family

பயங்கர விபத்து

இந்த நிலையில் கடந்த மார்ச் 13ம் தேதி இவர் தனது மனைவி மற்றும் மகனுடன் கேரளாவுக்கு சென்றபோது கார் விபத்தில் சிக்கியுள்ளார்.

இதில் 3 பேருக்கும் முக்கிய எலும்புகள் நொறுங்கி, கேரளா ஆலுவா ராஜகிரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்களாம். 

கேரளாவில் பயங்கர விபத்தில் சிக்கிய தமிழ் சினிமா இயக்குனர்- மருத்துவமனையில் மொத்த குடும்பம், அதிர்ச்சி தகவல் | Director Met With An Accident With Family

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US